ஹஜ் யாத்திரையை குழப்புவதற்கு சதி
ஹஜ் யாத்திரிகையினை குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை முன்னெ டுத்து வருகின்றனர் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் சபை யில் தெரிவித்துள்ளாா்.
மேலும் குறிப்பிடுகையில்,
ஹஜ் யாத்திரிகைக்கான முகவர் பதி வின் போது மோசடிகள் இடம்பெற்றதாக ஒரு சில முகவர் அமைப்பு குற்றம் சும த்தி வருகின்றனர். எனினும் ஹஜ் யாத் திரிகைக்கான முகவர் பதிவு விடயத்தில் எந்தவொரு மோசடியும் நடக்கவில்லை.
ஹஜ் யாத்திரிகையினை குழப்புவதற்கு ஒரு சிலர் முயற்சிகளை முன்னெ டுத்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.