கிரிபத்கொட பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடல மொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபத்கொட மஹென பகுதியில் முச்சக் கரவண்டியில் இருந்து 40 வயதான ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது
மேலும் இச் சம்பவம் தொடர்பான விசார ணைகளை கிரிபத்கொட பொலிஸார் முன் னெடுத்துள்ளனா்.