"எவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் குற்றத்திற்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும்." என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.