கருணாவுக்கு வந்த புதிய சிக்கல்!
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள தாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
முதல் முறையாக முரளிதரனுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலில் 600 பொலிஸாரை கொலை செய்தமை தொடர்பிலேயே அவருக்கு எதி ராக குறித்த போர் குற் றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருணாவுக்கு எதி ராக தான் முறைப்பாடு செய்துள்ளதாக புலம் பெயர் அமைப்பின் பொறுப்பா ளரான பேராசிரியர் பொல் நிவுமன் தெரிவித்துள்ளாா்.