சிங்களவர்கள் விழித்துக்கொண்டால் என்ன நடக்கும் என? தமிழருக்கு எச்சரிக்கை
சிங்களவர்கள் விழித்துக்கொண்டால் என்ன நடக்கும்? என்பதை சிந்தித்துக் கூட பார்க்க முடியாதென சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந் திப்பில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.