பதவி கிடைத்தால் பொறுப்பேற்கத் தயாா் - தயாசிறி.!
சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை எனக்கு பெற்றுக்கொடுத் தால் அதனைப் பொறுப்பேற்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று சுதந்திரக் கட்சியின் மாற்று அணியின் முக்கியஸ்தர் தயாசிறி ஜயசேகர விவரித் துள்ளாா்.
இக்கட்டான இச் சூழலில் சுதந்திரக்கட்சி யின் செயலாளர் பதவியை பொறுப்பேற்று கட்சியை கட்டியெழுப்பி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு என்னை அர்ப்பணிக்கத் தயாராகியுள்ளேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள் குறித்து வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
தயாசிறி ஜயசேகர இதுதொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்; ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு எனக்கு இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவுமில்லை.
ஆனால் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை எனக்கு வழங்குவதற்கு கட்சியின் தலைமை தீர்மானிக்குமாயின் அப் பதவியை பொறுப்பேற்று கட்சியை முன்னேற்றுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். தற்போதைய இக்கட்டான சூழலில் சுதந்திரக்கட்சியை மீண்டும் பழைய நிலையில் மாற்று வதற்கு முன்னேற்றப்பாதையில் வழிநடத்த செயலாளர் பதவியை பொறுப்பேற்க நான் தயாராகவே உள்ளேன்.
எனக்கு சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பெற்றுத்தரவுள்ளதாக யாரும் இதுவரை அறிவிக்கவில்லை. எனினும் அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை பயன்படுத்துவதற்கு நான் தயாராக உள்ளேன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது அதற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக்கட்சியின் 16 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீன அணியாக செயற்படுகின்றனர். அந்த 16 பேரின் அணியில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை தவிர ஏனையோர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்துள்ளனா்.
கூட்டு எதிரணியில் அங்கத்துவம் வகிக்கத் தான் தயாரில்லை என தயாசிறி ஜயசேகர கூறிவருகின்றார். தயாசிறி ஜயசேகரவுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்....,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு எனக்கு இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவுமில்லை. ஆனால் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை எனக்கு வழங்குவதற்கு கட்சியின் தலைமை தீர்மானிக்குமாயின் அந்தப் பதவியை பொறுப்பேற்று கட்சியை முன்னேற்றுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
தற்போதைய இந்த இக்கட்டான சூழலில் சுதந்திரக்கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து முன்னேற்றப்பாதையில் வழிநடத்த செயலாளர் பதவியை பொறுப்பேற்க நான் தயாராகவே இருக்கின்றேன். ஆனால் எனக்கு சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பெற்றுத்தரவுள்ளதாக யாரும் இதுவரை அறிவிக்கவில்லை.
எனினும் அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை பயன்படுத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது அதற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக்கட்சியின் 16பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீன அணியாக உள்ளனா்.
அந்த 16 பேரின் அணியில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை தவிர ஏனையோர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்படுகின்றனர். எனினும் கூட்டு எதிரணியில் அங்கத்துவம் வகிக்கத் தான் தயாரில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளாா்.