வட மாகாண ஒருங்கிணைப்புச் சந்திப்பு.!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரா ளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப் பினர்கள் அரச அதிகாரிகள் என பலரும் கல ந்து சிறப்பித்துள்ளனா். கூட்டத்தின் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகி ன்ற முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள் ளது.