சமூக ஊடகங்களிற்கு எச்சரிக்கை ஜனாதிபதி !
சமூக ஊடகங்களை பயன்படுத்தி சேறு பூசும் நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன முன்னைய அரசாங்கத்தில் காலத்தில் இது இடம்பெற்றிருந்தால் அதனை செய்தவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளாா்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஒரு வரிற்கு களங்கத்தை ஏற்படுத்துவது, சேறு பூசுவது போன்ற நடவடிக்கை கள் இடம்பெறுகின்றன எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே முன்னைய அர சாங்கத்தில் இது நடைபெற்றிருந்தால் அதனை செய்தவர்கள் உயிருடன் இருந் திருக்கமாட்டார்கள் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை முழுமையாக அனுப விக்கும் சமூக ஊடகங்கள் தீயநோக்கத்துடன் சேற்றை வாரியிறைப்பதுடன் ஈவிரக்கமற்ற விதத்தில் கட்டுக்கதைகளையும், திரிபுபடுத்தல்களையும், வத ந்திகளையும் பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளாா்.