யாழ். வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்!
எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத் தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனமடைந்த நிலை யில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (07.06.2018) பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.