நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே பாரா ளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து சிந்திய தேனீரை, சுத்தி கரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம் செய்தார்.
இச்செயல் பார்ப்போரை வியப் பில் ஆழ்த்தியதோடு, அனைவரினது பாராட்டையும் பெற்றுள்ளாா்.
பாராளுமன்றத்தை சுத்தம் செய்த பிரதமர் : ( காணொளி)
Reviewed by Thamil
on
6/06/2018
Rating: 5