முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார். டி.ஏ. ராஜபக்க்ஷ அருங்காட்சியகம் தொட ர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்கு வதற்காகவே அவர் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளாா்.