கருணாவின் பிரிவும் ஊடகவியலாளர்களின் படுகொலைகளும்- அனுபவப்பகிர்வு (காணொளி)
ஓட ஓட விரட்டப்பட்டார்கள். விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டார்கள். ஊடகவியலாளருக்கான கருணா குழுவின் (அல்லது பிள்ளையான் குழுவின்) பாய்ச்சலுக்குப் பலியான முதலாவது ஊடகவியலாளன் திரு. ஐயாத்துரை நடேசன். நடேசன் அவர் களின் படுகொலை பற்றியும், நடேசன் பற்றியும் சில சிரேஸ்ட ஊடக வியலாளர்கள் பகிர்ந்துகொண்ட சாட்சிகளை சுமந்து வருகின்ற காணொளிகள் உங்கள் பாா்வைக்காக.