Breaking News

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் கொலை விடயம் த.தே.கூட்டமைப்புக்கு எப்படித் தெரியும்?

சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் நடேசனுக்கு, சிறிலங்காப் படையினர் தேநீர் அருந்த வைத்ததன் கொடுத்து விட்டு படுகொலை செய்ததாக த.தே. கூட்டமைப்பு முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தென் இலங்கை ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளாா்.

இவ் விடயம் சந்திரகாந்தனுக்கு எப்ப டித் தெரியும் என்ற கேள்விக்கு பதிலை வழங்குகின்றார் சந்திர காந் தன.  தமிழின் அக்கினிப் பார்வை நிக ழ்ச்சியில் கலந்து கொண்ட த.தே. கூட்டமைப்பு முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் சந்திர காந்தன் பகி ர்ந்து கொண்ட விடயங்கள் காணொளி யாக வெளிவந்துள்ளன.