வளம் கொழிக்கும் வலி. வடக்கு இன்னமும் இராணுவத்தின் கையில்!!
வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
வலி.வடக்கில் அண்மையில் விடு விக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவி க்கும் போதே இவ்வாறு தெரிவித் துள்ளாா்.
காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மீள்குடியேற்றத்தில் இன்னும் பல செய்ய வேண்டியுள்ளது, குறிப்பாக இராணுவத்தினர் இன்னும் முக்கியமான வளமான பகுதிளைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அதில் புதிய கட்டடங்கள் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான கட்டங்களை இடிக்காமல் அதை அவ்வாறே நிர்வகிப்பமை தொட ர்பிலும் ஆராய வேண்டுமென தெரிவித்ததுடன் சந்திப்பில் வடக்கு மாகா ணசபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், ப.கஜதீபன் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.