Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான கலந்துரையாடல் - முதலமைச்சர் அலுவலகத்தில்.!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் தொடர்பிலான கல ந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இக் கல ந்துரையாடலில் மாகாண அவைத் தலைவர் சிவஞானம், அமைச்சர்க ளான சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவனேசன் மற்றும் உறுப் பினர்களும் கலந்து சிறப்பித்துள்ள னா்.

இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.