Breaking News

மயிலிட்டி மக்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு.!

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பிரதேசத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று நேரில் மக்க ளைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார். 

சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறு ப்பினர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டார். மயிலிட்டி காணி விடு விப்பின் போது வடக்கு முதலமை ச்சர் இந்தியாவுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.