உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணி க்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர் த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமல நாதன் தெரிவித்துள்ளாா்.
கம்பஹா மாவட்டம் அதிகளவான பாதி ப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக வும் 9831 குடும்பங்களைச் சேர்ந்த 42,053 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகா மைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.