'தம்பியின் குடல் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது'- கண்ணீர்விட்டு கதறும் அண்ணன் (காணொளி)
இறுதி யுத்தத்தில் தனது முழுக் குடும்பத்தையுமே பலி கொடுத்த ஒரு இளை ஞனின் மனதை உறையவைக்கும் சாட்சி. தொலைக்காட்சிக்கு அந்த இளை ஞன் வழங்கிய செவ்வியில் தனது இழப்பின் வலியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்ளுகிறார்: