படையினர் செய்த தியாகங்களை மறக்க கூடாதென்கிறாா் - கோத்தபாய ராஜபக்ச.!
இலங்கையின் 30 வருட உள்நாட்டு யுத்தத்தின்போது படையினர் செய்த தியா கங்களை மறக்ககூடாதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் சர்வதே அழுத்தங்கள் கார ணமாகவும் தீங்கிழைக்கும் நோக்கத் துடான குற்றச்சாட்டுகள் காரணமா கவும் படையினர் நெருக்கடிகளை எதிர் கொள்வதாகத் தெரிவித்துள் ளார். யுத்தவெற்றி வீரர்கள் பெருமள வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளாா்.

இந் நாட்டு மக்களை படுகொலை செய்து வாழ்வாதாரத்தை சிதைத்த பயங் கரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்ப டுத்துவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்த வீரர்கள் சிறையில் வாடுவ தாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு சேவையாற்றிய யுத்த வீரர்களை எக் காரணத்திற்காகவும் சிறை யில் அடைக்ககூடாது என்பது தனது நிலைப்பாடு என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.