Breaking News

என்ன அருகதை இருக்கு வடமாகாண சபைக்கு?- பெண் ஆதங்கம்.! (காணொளி)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தலைமையேற்க அரசியல்வாதிக ளுக்கு அருகதை இல்லை:

மக்கள் விசனம் பாதிக்கப்பட்ட மக்க ளின் கோரிக்கைகளை உதாசீனம் செய்த நிலையில் ஐ.நா மனித உரி மைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசு க்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய தமிழ் அரசியல்வாதிக ளுக்கு முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வை தலைமை தாங்கி நடத்துவதற்கு எவ்வித அருகதையும் இல்லையென போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் திட்ட வட்டமாக விவரித்துள் ளனா்.

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள பிரதான முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிழ்வை நடத்துவது தொடர்பில் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நடைபெற்ற கலந்துரை யாடலில் கலந்து கொண்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற வினர்களின் பிரதிநிதிகள் இக் கருத்தை தெரிவித்துள்ளனா்.