Breaking News

முள்ளிவாய்க்காலில் மாத்திரமன்றி கடலிலும் அப்பாவி மக்கள் படுகொலை.! (காணொளி)

இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற கொடூரத்தின் மற்று மொரு நிழ்வொன்றை இறுதிக்கட்ட போரில் உயிர் பிழைத்த ஒருவர் அம்பல ப்படுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் மாத்திரமன்றி கடலிலும் ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அருளாநந்தம் அருள்பிரகாஸ் தெரி வித்துள்ளார்.