புலம் பெயர் தமிழர்கள் மீது குற்றச்சாட்டு - திருமுருகன் காந்தி (காணொளி)
புலம்பெயர் சமூகம் மேற்குலகை நம்புகின்ற ஒரு சார்பு அரசியலை நோக்கி தள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளாா்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் சதிக்கு புலம் பெயர் தமிழ ர்கள் துணை போயுள்ளதுடன், தமிழ் சமூ கத்தை ஒரு பலவீனமான சமூகமாக மாற்றும் மேற்குலகின் சதிகளுக்கு தெரி ந்து கொண்டே அவர்கள் பலியாகி வருவ தாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா். சுவிட்சலாந்தில் தமிழ் செயற்பாட்டாளர்க ளுக்கு எதிராக அரசினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் பொழுதே திருமுருகன் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.