பாராளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்று முன்வைப்பு: அனுரகுமார திசாநாயக்க..!
கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படவிருந்த 20வது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான பிரேரணை இன்று (25-05-2018) பாராளுமன்றத்தில் நடாத் தப்படவுள்ளதாக ஜே.வீ.பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரி வித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாகவே மேற்படி பிரே ரணை கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்படாது பிற்போடப்பட்ட தாக அவர் தெரிவித்துள்ளாா்.