Breaking News

நாங்கள் என்ன செய்யவேண்டும்? தமிழ் மக்களை நோக்கிய ஒரு அறைகூவல் (காணொளி)

முள்ளிவாய்க்கால் தினம். தமிழர் அழுவதற்கான ஒரு தினம் அல்ல.. எழுவதற்கான ஒரு தினம்.  

அடுத்து நாம் என்னசெய்யவேண்டும்? முள்ளிவாய்க்கால் தினம். தமிழர் அழுவதற்கான ஒரு தினம் அல்ல.. எழுவதற்கான ஒரு தினம். அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்? தமிழர் கண்டிப்பாக அறிந்துகொள்ளவேண்டிய பல விடயங்களைப் பேசுகின்ற ஆவணப்படம்: