தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமருக்கு அரிய வாய்ப்பு.!
புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடு க்க வேண்டும் என்பதற்காக பிரதமருக்கு இறுதியாக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்ப ட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரி வித்துள்ளார்.
இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர் வரும் இரண்டு வருடங்களில் மக்க ளின் தேவைகளை நிவர்த்தி செய் தால் அடுத்த தேர்தலை மன உறுதியு டன் சந்திக்கலாமென இராதாகிருஸ் ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் நேற்று புதன் கிழமை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லா பிரேர ணைக்கு எதிராக சிறுபான்மை கட்சிகள் வாக்களித்தன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராகிருஸ்ணன்,
அண்மைக் காலமாக எதிர்க் கட்சிகளால் இந்த நாட்டு மக் களை ஏமாற்றுவதற்கு நடத்தப்பட்ட நாடகம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள் ளதாக நாடகம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் மறு சீரமை ப்பு பணிகள் விரைவாக நடத்தி அதிலும், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெ னக் கோரிக்கை விடுத்துள்ளாா்.