இறுதி தீர்மானம் இன்று 2 மணிக்கு.!
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இன்று காலை நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் தீர்மானமின்றி முடி வடைந்ததையிட்டு மீண்டும் 2 மணி க்கு தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் சந்திப்பு இடம் பெறுவதுடன் அதன் பின் இறுதி தீர்மானம் தெரிவிக்கப்படு மெனத் தெரிவாகியுள்ளது.
இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்ததையிட்டு, அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி மாளிகைக்கு சற்றுமுன்னர் விஜயமாகியுள்ளாா்.