"சம்பந்தனின் கருத்துக்கள் மீண்டும் இனவாதத்தினை தூண்டும்"
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முக்கியமான அரச திணைக்களங்க ளுக்கு தமிழ் பேசும் மக்களை மாத்திரம் நியமிக்க வேண்டும்.
என்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கருத்தானது பிற இனங்கள் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பினை வெளிப்படுத்துவதாக தெரிவித்த ரியர் அட்மிரல் சரத் வீர சேகர, பிரதமருக்கு எதிரான நம்பி க்கையில்லா பிரேரனையினை தமி ழ்த் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாத கமாக பயன்படுத்தி உள்ளது. பிரேரணையினை காரணம் காட்டி 10 நிபந்த னைகள் கைச்சாத்திடப்பட்டுள்ள தாக குற்றம் சுமத்தியுள்ளனா்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்கட்சி தலைவர் எதிராக ஆதரவு வழங்கியமை அவரது பதவிக்கு பொருத்தமற்றது என குறி ப்பிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.