Breaking News

பதவியை இராஜினாமா செய்வதாக கபீர் ஹாசிம் தெரிவிப்பு.!

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியில் மேற் கொள்ளப்படவிருக்கும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் தனது செயலாளர் பத வியை இராஜினாமா செய்யப்போவ தாகவும் தனது பதவி விலகுவத ற்கான இராஜினாமா கடிதத்தை ஐக் கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்க வுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.