இலங்கை அபிவிருத்திக்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு!!!
இலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்தல் மற்றும் நாடுக ளுக்கிடையில் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளல் தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கல சமரவீர மற்றும் கனேடிய தெற்கா சிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹார்ட்மன் ஆகியோ ரிடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
கனடா உலக விவகார அமைச்சின் தெற்காசிய நாடுகளுக்கான பணிப்பா ளர் டேவிட் ஹார்ட்மன், இலங்கைக் கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக் கின்னன், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கல சமரவீர, அமைச்சிற்கான முதன்மை ஆலோச கர் மனோ டிட்டாவெல மற்றும் அமை ச்சின் செயலாளரான ஆர்.எச்.எஸ் சமரதுங்க ஆகியோருக்கிடையே நேற்று நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் கலந்துரையாடல் நடை பெற்றது.

இலங்கையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடிய வர்த்தக துறையினால் வழங்கப்படும் பங்களிப்பு க்கள், முதலீடுகள் குறித்தும் இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்க செயற் பாடுகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் எடுக்கப்பட்டது.