லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரி.!
பிரித்தானியா நோக்கி நேற்று புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்.
பிரித்தானியாவில் இன்று முதல் எதிர்வரும் 20 ஆந் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி, பிரித்தானியா சென்றுள்ளார்.
இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச நாடுகளின் தலைவர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளாா்.