Breaking News

புதிய பயணத்தில் பயணிக்கவுள்ளேன் - பிரதமர்!

அவ நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய பயணம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். 

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளதாகவும்  நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெ ற்று முடிந்த அவ நம்பிக்கைப் பிரேர ணை மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து நடத்திய ஊடக சந் திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு ள்ளது 

குறித்த பிரேரணையை தோல்வியடைச் செய்ய ஒத்துழைத்த அனைவரது விடா முயற்சிக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டதுடன், மிகச் சிறந்த வெற்றியென தெரிவித்துள்ளாா். 

 மேலும் தெரிவிக்கையில்..........,

”தாங்கள் அனைவரும் வழங்கிய சேவையை மறக்கப்போவதில்லை. இதன் பின்னர், புதிய பயணமொன்றில் பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளது. அர சாங்கத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் விரைவாக முன்னெடுக்க வேண் டும். 

அரசாங்கத்தில் உள்ள சிலர் தூரமாகி உள்ளனர். எனினும், எஞ்சியுள்ளவர்களு டன் இணைந்து முன்னோக்கிச் செல்வோம். மேலும் இது தொடர்பில், ஜனாதி பதியை சந்திக்கவுள்ளதாக.” தெரிவித்துள்ளாா்.