வெசாக் தினத்தை முன்னிட்டு 432 கைதிகளை விடுதலை செய்துள்ள தாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள் ளாா்.