தென்னிலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்ற நிலை யில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மூத்த அமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அவசர பேச்சு ஆரம்பமாகவுள்ளது.
இப் பேச்சு இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெறவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.