திகன வன்முறையில் பலியான இளைஞனின் சடலம் மீட்பு.! (காணொளி)
கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரி ழந்த முஸ்லிம் இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட வேளை யில் தாய் தந்தை மற்றும் சகோத ரனை காப்பாற்றி விட்டுத் தப்பிக்க முடியாமல் வீட்டினுள் சிக்குண்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரது பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் உறவினர்களின் ஒத்துழைப்பு டன் மீட்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும் காணொளி தற்போது பரவியுள்ளது.