பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரே ரணை பாராளுமன்றத்தில் சபாநாயக ரிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ள குறித்த நம்பி க்கையில்லா பிரேரணையில் 55 பாரா ளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.