தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவிற்கு ஆயத்தம்.! (காணொளி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பதற்கு தமி ழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க தயாராக உள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலை வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளாா்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும் பட்சத்தில் தமிழர் ஒருவரை எதி ர்காலத்தில் முதலமைச்சராக்க முடி யுமெனத் தெரிவித்துள்ளாா்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு தமிழர் விதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு விகிதாசாரப் பட்டிய லிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள த.ஜெயசந்திரனின் சந்தியப்பிரமான நிக ழ்வு மாங்காடு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ங்களில் இரு வேறு அரசியல் சூழல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்து ள்ளாா்.