தமிழ், சிங்கள மக்களிடை இனவாதத்தை தோற்றுவித்தது யார்.?
தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையே இன விரோதத்தினை உருவாக்கி நாட்டில் 30 வருடகால யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினை தோற்றுவித்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன என உரைத்த பாராளுமன்ற உறுப்பி னர் பந்துல குணவர்தன.
இதன் தொடர்ச்சியினை தற்போது பிர தமர் ரணில் விக்ரமசிங்கவும், சுய நலன்பேணுக்காக பெயரளவு எதிர்க ட்சியாக செயற்படும் மக்கள் விடு தலை முன்னணியும் பின்பற்றி வரு கின்றது.
நாட்டில் இனவாதத்தினை தோற்று வித்தது முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின குடும்பத்தினரே என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளமை வேடிக்கையெனத் தெரிவி த்துள்ளாா்.
இலங்கையில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் இனக் கலவரங்கள் பற்றி யும், அதன் தோற்று வாய்கள் சாா்பாகவும் தெளிவுபடுத்துகையில் அவர் மேற்கண்டவாறு விவரித்துள்ளாா்.