தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்- ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று(காணொளி)
பேரவையில் இன்று ஓங்கி ஒலித்தது தமிழனின் குரல்.
37ஆவது மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சின்னக்குடியை சேர்ந்த ரமேஸ் என்பவர் இலங்கைக்கு எதிராக ஐ.நா வால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருவருமமாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சிறிலங்காலை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டசெல்லவேண்டுமெனவும் தனதுரையில் குறிப்பிட்ட ரமேஸ் தனதுரையின் இறுதியில் நீதி தாமதிக்க கூடாது உலக தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம், வாழ்க தமிழ் வளர்க தலைவர் பிரபாகரனின் புகழ் எனக்கூறி தனதுரையை நிறைவு செய்துகொண்டார்.