”பிரபாகரன் புத்திசாலியல்ல என அச்சத்தில்” கொக்கரிக்கும் கோத்தபாய!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை ஒரு புத்திசாலி என்று தன்னால் கூறமுடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுக்க ளில் தனக்கு நம்பிக்கை இருக்க வில்லையெனவும் அது நேரத்தை வீணடிக்கும் செயலாகவே தான் கரு தியதாகவும் கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிபிட்டார். குறித்த செவ்வியில், போர் முடிவு க்கு வருவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளுடன் கடைசி நேரப் பேச்சுக்கள் ஏதாவது இடம்பெற்றதா, தலைவர் பிரபாகரனை அது சென்றடைந்ததா? என கேள்விகள் எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பி ட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவது நேரத்தை வீணடிக்கின்ற செயல் என்று இப்போதும் கருதுகிறேன்.
புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு புத்திசாலி என்று நான் ஒருபோதுமே கூறமாட்டேன், ஆனால், கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அவ்வாறில்லை. அவரை வெளிநாட்டில் இருந்து கொழும்புக்கு கொண்டுவந்தபோது போது, பயத்தில் நடுங்கிக் கொண்டே இருந்தார்.
அதுதான் தனது இறுதித் தருணம் என்று கே.பி நினைத்தார். ஆனாலும் அவர் இப்போது, மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏனென்றால், அவருடைய கடந்தகால தவறுகளை புரிந்து கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம், அவரை ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த அனுமதித்தோம். கே.பியின் புனர்வாழ்வு ஒரு பெரிய விடயம். அதனை நாங்கள் இன்னும் நம்புகிறோம்” என கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளாா்.