ஐ.நா பரிந்துரைகளை ஏற்க முடியாதென குற்றம் சுமத்தியுள்ளாா் - பொன்சேகா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் அனை த்தை யும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவி ருத்தி அமைச்சரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளாா்.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரி மைகள் பேரவையினால் ஸ்ரீலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையல்ல எனத் தெரிவித்தே முன்னாள் இராணு வத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இக் கருத்தை முன்வை த்துள்ளாா்.

ஸ்ரீலங்காவில் முப்பது வருடகாலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து ஒருசிலர் நாட்டிற்கு எதிராக சேறு பூசும் நடவடி க்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவி ருத்தி அமைச்சரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளாா்.
அதேவேளை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் ஸ்ரீலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் மிகைப்படுத்தப்பட்டவை என வும் தெரிவித்துள்ளாா்.
இதனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஸ்ரீலங்கா மீது முன்வைத்துள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொ ள்ள தம்மால் முடியாதென யுத்தகாலத்தில் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியாக கடமையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக தெரிவி த்துள்ளாா்.
யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முதன் முதலில் முன்வை க்கப்பட்ட போது அவற்றுக்கு உரிய பதில்களை வழங்கி அவற்றை முடிவுக்கு கொண்டு வருவதை விடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவ ரது சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் அவற்றுக்கு பதில ளிக்காது சண்டித்த னம் செய்ததன் விளைவையே இன்று நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.