சிறீதரனின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தும் சட்டத்தரணி சுகாஸ் (காணொளி)
சட்டத்தரணி சுகாஸ் ஐநாவில் மனித உரிமை பேரவையின் கூட்டத்தாெடரில் பங்குபற்றி ஈழத்தமிழர் தாயகத்தில் தமிழர் படும் இன்னல்களை வெளிப்படுத்தும் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆலாேசகருமான சுகாஸ் புனித பூமிக்கு விசேட செவ்வியை வழங்கியிருந்தார் அதில் தாயகத்தில் எஞ்சியிருந்த தமிழர் உரிமைகளும் பறிபாேகின்றது.
இந்த நிலைக்கு எல்லா வகையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு துணை பாேகின்றது.அரசின் தமிழர் விராேத பாேக்குகளுக்கு எதிராக கூட்டமைப்பு குரல் எழுப்பாமல் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளையும் சுகபாேகங்களையும் காப்பாற்றுகின்றது.
குறிப்பாக ஐநாவில் மனித உரிமை பேரவையின் கூட்டத்தாெடரில் பங்குபற்றி ஈழத்தமிழர் தாயகத்தில் தமிழர் படும் இன்னல்களை வெளிப்படுத்தும் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆலாேசகருமான சுகாஸ் சகோதர இணையமொன்றிற்கு விசேட செவ்வியை வழங்கியிருந்தார் அதில் தாயகத்தில் எஞ்சியிருந்த தமிழர் உரிமைகளும் பறிபாேகின்றது.