Breaking News

மைத்திரிக்கு அதிர்ச்சி தீா்மானம் வழங்கிய பிரதமா்.!

பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முகம் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளாா். 

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத் தும் சிலர் நம்பிக்கையில்லா பிரேர ணைக்கு முன்னர் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென தெரிவிக்கப்பட் டுள்ளது. 

எனினும் தான் இராஜினாமா செய்வத ற்கு எக் காரணம் இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததுடன் தான் தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றே பிரதமர் பதவிக்கு வந்ததாகவும் அவ்வாறு இராஜினாமா செய்ய வேண்டும் என்றால் ஏனைய அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பிரதமர் நிலை ப்பாடாக உள்ளது.

இவ்வாறு கருத்துக்கள் வெளியிட்டாலும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம் கொடுத்து அதனை வெற்றி கொள்வதே பிரதமரின் நோக்கமாக உள்ள தென அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.