Breaking News

திகன விடயமாக சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்க மைத்திரி எச்சரிக்கை!

திகன விடயமாக  சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்குமாறு, ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அத்துடன், குறித்த பிரதேசத்தின் பாது காப்பை பலப்படுத்தவதற்கு வி​சேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்ப டுத்துமாறும், பாதுகாப்புத் தரப்பின ருக்கு வேண்டுகை விடுத்ததாக, ஜனா திபதியின் தகவல் பிரிவு தெரிவி த்துள்ளது.