Breaking News

சிறந்த சண்டை காட்சிகளோடு தளபதியின் 62 வது படம்..!

மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்க விருப்பவர் எ. ஆர். முருகதாஸ். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார்.
மேலும், இந்த படத்தின் பாடல்களும் வித்யாசமாக அமையும் என படத்தின் இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். படத்தின் முதல் பாடல் அண்மையில் தான் எடுத்து முடித்தார்கள். மேலும், படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிற நிலையி லும், இன்னும் படத்திற்கு பெயர் அறி விக்கப்படவில்லை. தற்போது சண்டை காட்சிகளை படப்பிடிப்பு எடுத்து வரு கிறார்கள். சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஷ்ம னனை படத்தில் இணைத்துள்ளார்கள்.
இரட்டையர்களான இவர்கள் தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்க ளில் சண்டை காட்சிகளில் வேலை செய்தவர்கள். சென்னை E.C.R-ரில் தற்போ தைய சண்டை காட்சிகள் படப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முதல் கட்ட பட ப்பிடிப்பு முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.