மாவை தனது மகனை தலைவராக்க நினைப்பது தவறு - எம். தியாகராசா
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தலைவராக்காமல் மாவை சேனாதிராஜா தனது மகனை தலைவராக்க நினை ப்பது துரோகம் என வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா தெரி வித்தார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுக்கூட்டம் வவுனியாய கலை மகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரி வித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உரு வாக்கவில்லையென தமிழ் தேசிய க்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன் பொய் உரைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசுக்கட்சி எந்த அபிப்பிராயங்களையும் யாரிடமும் கேட்காமல் தன்னிச்சையாக செய ற்பட்டு வருகின்ற இந் நிலையிலேயே தன்னுடைய மகனை யாழ் மாவட்ட த்தில் மாவை சேனாதிராஜா களம் இறக்கியிருப்பது தனக்கு அடுத்ததாக தலைமை தாங்குவதற்காகவே.

இவ்வாறு குடும்ப அரசியல் செய்கின்ற தலைமைகளா தமிழர்களுக்கு தேவை என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும். மாவை சேனாதிராஜா தனது மகனை தலைவராக கொண்டு வர நினைப்பது பெரும் துரோகம்.
படித்த ஒருவர் சட்ட த்தரணியான ஒருவரான சுமந்திரன் அக் கட்சியில் இருக்கும் போது அவரை அடுத்த தலைவராக்காமல் தமது மகனை தலைவராக்க நினைப்பது தவறு என தெரிவித்துள்ளார்.