உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளை 10 ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உள்ளுராட்சி மன்றதே ர்தல் வாக்களிப்பு நிலையத்தினுள் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து தேர்த ல்கள் ஆணைக்குழு நிழற்படமொ ன்றை வெளியிட்டுள்ளது.