Breaking News

அதிஸ்ட குலுக்கல் மூலம் உறுப்பினர் தெரிவு யாழில் சம்பவம்(காணொளி)

அதிஸ்ட குலுக்கல் மூலம் உறுப்பினரைத் தெரிவுசெய்த சம்பவம்
இன்று யாழில் இடம்பெற்றுள்ளது. வலி தெற்கு குப்பிளான் வட்டாரத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சமமாக வாக்குகள் பெற்றதால் தேர்தல் விதிமுறைப்படி அதிஸ்ட குலுக்கல் மூலம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.





காணொளி உதவி-யசிகரன்

தொடர்புடைய முன்னைய செய்தி