Breaking News

உதயங்கவை அழைத்துவர டுபாய் பயணமாகிறது விசேட குழு

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் மேல திக விசாரணைகளை மேற்கொண்டு அவரை இலங்கைக்கு அழைத்துவர விஷேட குழுவொன்று இன்று டுபாய் நோக்கி பயணமாகவுள்ளது.

டுபாய் விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவி ற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைதாகினார்.  இந்நிலையில் மேலதிக விசாரணை களை மேற்கொள்வதுடன் அவரை இலங்கைக்கு அழைத்து வருவத ற்காக 7 பேர் கொண்ட விஷேட குழு வொன்று டுபாய் நோக்கி இன்று பயணிக்கவுள்ளது.