Breaking News

தேவையற்ற விதத்தில் இருப்பவர்கள் கைது செய்யப்படுவர் – ருவன் குணசேகர !

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, காவற்துறை அதிகாரிகள், அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அத்தியகட்சரு மான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனை தெரிவித்தார். இத ற்கமைய ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும், தலா 2 காவற்து றை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்த ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன், குடிபோதையில் வாக்களி க்க வருபவர்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் தேவையற்ற வித்தில் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.