2 கோடி பற்றி கதைத்தால் (ச)நட்ட நடவடிக்கை! மிரட்டுகிறார் சுமந்திரன்(காணொளி)
2 கோடி பற்றி கதைத்தால் நட்ட நடவடிக்கை
எடுப்பதற்கான சட்ட அறிவு தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அதனை பிரசுரித்த ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மிரட்டுகிறார் சுமந்திரன்.
இன்று வண்ணார் பண்ணையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய முன்னைய செய்தி
2 கோடி பெற்றுக்கொண்டது உண்மையே சிறீதரன் முன்னிலையில் சம்பந்தன்(காணொளி)
கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு
பொலீஸ் சோதனையின்பின்பே சுமந்திரனின் கூட்டத்திற்கு அனுமதி(படங்கள்)